பீர்க்கன்காரணை பகுதியில் வசிப்பவரும், JESSY CLINIC & S.B DIGITAL X - RAYS & LAB நிர்வாக பொறுப்பாளருமான அசோக் அவர்களை வான்பூமி இதழுக்கு பேட்டி அளித்த போது...
JESSY CLINIC பற்றியும், டாக்டர் நேர வருகை தகல்கள்?
பொதுமக்களின் தேவை உணர்ந்து பெருங்களத்தூர் பகுதியில் நவின உபகரணங்களுடன், பிரமாண்டமான உட்கட்டமைப்புகளை கொண்டு 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டதே ஜெசி கிளினிக் Digital X-Rays / Lab / Ecg / Physiotheropy / Pharmacy போன்ற அனைத்துவிதமான வசதிகளும் உண்டு.
Diabetologist / ENT / Orthopaedic Surgeon / Nurologist / Gynecologist / General Physician போன்ற அனைத்து துறைசார்ந்த சிறந்த மருத்துவர்களை கொண்டு வரும் பொதுமக்களுக்கு தகுந்த சிகிச்சையும், அறிவுரைகளையும் வழங்குகிறார்கள். சிகிச்சை பெற்றவர்கள் பலன் அடைந்து முழு திருப்தியுடன் மற்றவர்களுக்கு ஜெசி கிளினிக்கை பற்றியும், சிறந்த சிகிச்சை அளித்த மருத்துவர்களை பற்றியும் பெருமிதமாக கூறுவதன் மூலம் மற்றவர்களும் ஜெசி கிளினிக்கை தேடி வந்து சிகிச்சை பெற்று பயன் அடைகின்றார்கள்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை நீரிழிவு நோயால் பாதிப்பப்பட்டுள்ளனர். ஆகையால் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவரை கொண்டு சிறப்பான சிகிச்சையும், ஆலோசனையும் வழங்கப்படுகிறது. குறைந்த செலவில் நீரிழிவு நோய் முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். அனைத்துவிதமான நோய்களுக்கும் சிறப்பு மருத்துவம் பார்க்கப்படுகிறது. உடலில் ஒருவகையான சத்து குறைப்பாட்டினால் ஏற்படுகின்றன பலவிதமான நோய்களுக்கு சிறப்பு மருத்துவம் பார்க்கப்படுகிறது.
டெங்கு, பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல் போன்ற வீரியமான நோய்களுக்கு குறைந்த செலவில் மருத்துவம் செய்யப்படுகின்றது. பிசியோதரபி மருத்துவர் ஆலோசனைப்படி பிசியோதரபி சிகிச்சை செய்து கொள்ளும் வசதியும் உண்டு. தேவைப்படுவோருக்கு வீட்டிற்கே வந்து பிசியோதரபி சிகிச்சை செய்து தரப்படும்.
காது, மூக்கு, தொண்டை (ENT) , எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் (Orthopaedic Surgeon), நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் (Nurologist) , நீ£¤ழிவு நோய் சிறப்பு மருத்துவர் (Diabetologist) போன்ற மருத்துவர்களின் வருகை நேரத்தை அறிந்து பொதுமக்கள் முன்பதிவு செய்து நேரத்தை மிச்சப்படுத்தி, மனஅழுத்தையை தவிர்க்கவும்.
மருத்துவர்களின் வருகை
ENT திங்கள், புதன், வௌ¢ளி - 7.00 Pm
Orthopaedic Surgeon திங்கள், புதன், வியாழன், சனி - 7.00 Pm
Nurologist திங்கள் to சனி - 3.00 Pm
Diabetologist திங்கள் to சனி - 7.00 Pm
S.B DIGITAL X - RAYS & LAB ன் தனித்துவம் பற்றியும், பொதுமக்களுக்கு என்ன பயன்?
பெருங்களத்தூரில் நம்மிடம் மட்டும் தான் உயர்தரமான Digital X - RAYS மற்றும் தினமும் குவாலிட்டி கண்ட்ரோல் ((Quality Control ) ) செக் செய்த பின் இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகிறது. எங்களது கிளைகள் காமராஜர் நகர் மற்றும் ஆலப்பாக்கத்தில் உள்ளது. நவீன உபகரங்களை கொண்டு நோய்களின் தன்மையை மிக துல்லியமாக கண்டறிந்து ரிசல்ட் சொல்கிறோம். அனைத்து விதமான இரத்த பரிசோதனை செய்யும் வசதிகளும் உள்ளன. திறமை வாய்ந்த லேப் டெக்னீசன் மூலம் பலவிதமான இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து துல்லியமான ரிசல்ட் கொடுத்து வருகிறோம்.
எங்களுடன் சிறப்பு அங்கீகாரம் பெற்ற லேப்களும் இணைப்பில் உள்ளன.
வீட்டிற்கே வந்து இரத்த மாதிரிகளை எடுக்கும் வசதியும் உண்டு.
Ecg வசதியும் உண்டு. வீட்டிற்கு வந்து Ecg எடுத்து கொடுக்கும் வசதியும் செய்து தருகிறோம்.
Hypnotism & Mismerism பற்றி...
சிறந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு ஹிப்னாட்டிஸம் மற்றும் மெஸ்மொரிஸம் பற்றிய தரமான பாடத்திட்டங்களை உயர்தர வகுப்பறைகளில் முறையான செய்முறை பயிற்சி மற்றும் கிசிச்சையும் அளிக்கப்படுகிறது. மாத்திரை, ஊசி இல்லாமல் ஆழ்நிலை மனத்தை புரிந்து செய்ய கூடிய மருத்துவம். இதன் மூலம் அனைத்துவிதமான நோய்களையும் அறுவை சிகிச்சை இல்லாமல் உள்உறுப்புகளை குணபடுத்தலாம்.